தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


என் கல்லறைச் சினேகிதியே
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
இளங்கவிilangkavi@googlemail.com
பதிப்பகம் : கருக்கு
Telephone : 914443540358
விலை : 80.00
புத்தகப் பிரிவு : கவிதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 126
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ஈழத்துக் கவிஞர் இளங்கவியின் 50 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இக்கவிஞர் தனது கவிதைகளில் சமகால நிகழ்வுகளையும் பழைய நினைவுகளையும் பட்டவர்த்தனமாக பூடகமேதுமின்றி எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். இக்கவிதைகள் தனித்த ஒரு குறிம்பார்வையின்றி ஈழத்துத் துயரம், தமிழ் வீரம், அன்பு, காதல் என பல தடங்களில் பயணிக்கின்றன. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan