இலங்கையில் சிங்களவர், மலையாளிகள் மற்றும் மலையகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இடதுசாரி அமைப்புகள் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்கள், ஜே.வி.பி யின் தோற்றம், ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களின் கிளர்ச்சிகள், தலித் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புறக்கணிப்புகள், புலிகளின் புத்திசாலித் தனமற்ற இராஜீவ் காந்தி படுகொலை, முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான இராஜ பட்சே அரசின் கொடூரமான நடவடிக்கைகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது.