இன்றைய சூழலில் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளின் கனதி அவை எழுதப்பட்ட காலத்தில் இருந்தது போன்றதொரு உயிர்ப் பெறுமதியுடன் இருக்குமா என்பது சந்தேகம.ஆனாலும் இதில் உள்ளவற்றில் பல ஒரு குறிப்பிட்ட எழுச்சிக் காலகட்டத்தின் பதிவுகள் என்ற வகையில் கவனிக்கத்தக்கது.