பாரம்பரியமாக வாழ்ந்துவந்த தாயகத்தை மீட்கும் போரில் தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள். அந்த நெருக்கடிமிக்க கால கட்டத்தில் எதிர்த்தரப்பினர் எடுத்துவைத்த கருத்துகள் எவ்வளவு தவறானவை என்பதைச் சர்வதேச நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பதிவு செய்துள்ளார் இந்நூல் ஆசிரியர் மு.புஷ்பராஜன்.