ஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் தோன்றி வளர்ந்த வகையினை வரலாற்று நோக்கிலே தொகுத்து நோக்கி மதிப்பீடு செய்வதாக இந்நூல் அமைகின்றது. இந் நூலின் முதலாம் பதிப்பு 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்போது வெளிவரும் இப்புதிய பதிப்பிலே மேற்படி இடைப்பட்ட முப்பது ஆண்டு காலப்பகுதியில் ஈழத்திலும் புலம்பெயர் சூழல்களிலும்; வெளிவந்த நாவல்களின் வரலாற்றுச் செல்நெறிகளையூம் வளர்ச்சிசார் அம்சங்களையூம் இனங்காட்டும் வகையிலான பின்னிணைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
உள்ளடக்கம்
-
முதற்பதிப்பின் முன்னுரை
-
முதற்பதிப்பின் பதிப்புரை
-
முதற்பதிப்பின் முகவுரை
-
இரண்டாம் பதிப்பின் முகவுரை
-
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்
-
சமுதாய சீர்திருத்தக் காலம்
-
எழுத்தார்வக் காலம்
-
சமுதாய விமர்சனக் காலம்
-
பிரதேசங்களை நோக்கி
-
நிறைவுரை
-
பின்னிணைப்புகள்
1. 1977 க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள்
அ. 1978 - 88 காலப் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம்
ஆ. 1988 க்குப் பிற்பட்ட ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம்
2. தனிக்கவனத்தைப் பெற்ற இரு நாவல்கள் பற்றிய ஆய்வுரைகள்
அ. மங்களநாயகம் தம்பையாவின் நொருங்குண்ட இருதயம்
ஆ. தேவகாந்தனின் கனவுச் சிறை
3. ஈழத்துத் தமிழ் நாவல்கள் ( பட்டியல் )
அ. 1977 வரையிலான நாவல்கள்
ஆ. 1977 க்குப் பின்னர் வெளிவந்த நாவல்கள்
4. ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வுகள்
அ. 1977 வரை
ஆ. 1977 க்குப் பின்
-
உசாத்துணை நூல்கள் ( முதலாம் பதிப்பில் இடம்பெற்றவை மட்டும் )
-
சுட்டி