சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து தமிழக தலித் ஆக்கங்கள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினார்கள். அக்கருத்தரங்கில் தமிழகத் தலித் ஆக்கங்கள்வழி உருப்பெற்ற தமிழ் தலித் மரபுகள் குறித்த உரையாடல்களுக்காக எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் ஆய்வுக்கு உடபடுத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆய்வு மாணவரும் தமிழக தலித் எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் குறித்து ஆய்வுரை தந்துள்ளனர். தலித் எழுத்தாளர் - குறித்து ஆய்வுரை தந்த ஆய்வு மாணவர் கள்....
-
அபிமானி - சா.பாரதி
-
அழகிய பெரியவன் - அ.சதீஷ்
-
அயோத்திதாச பண்டிதர் க - தே.சிவகணேஷ்
-
அன்பாதவன் - கோ.ஜெயக்குமார்
-
ஆதவன் தீட்சண்யா - சு.மகேஸ்வரி
-
இதயவேந்தன், விழி பா - சி.முத்துகந்தன்
-
இந்திரன் - வே.கண்ணதாசன்
-
இமயம் - ஜ.சிவகுமார்
-
உஞ்சை ராசன் - கா.அய்யப்பன்
-
குணசேகரன், கே.ஏ - பா.திருஞானசம்பந்தம்
-
சந்ருரு - மு.தேவராஜ்
-
சாணக்கியா, ஜெ.பி - இரா செல்வன்
-
சிவகாமி பா - அ.கார்வண்ணன்
-
சுகிர்தராணி - ப.கோமளா
-
தர்மன், சோ - கு.சுதாகர்
-
தலித் சுப்பையா - மா.பூங்குமரி
-
பாண்டியக் கண்ணன் - ம.சுந்தர்
-
பாமா - சு.சுஜா
-
பூமணி - வெ.பிரகாஷ்
-
மதிவண்ணன், ம - த.தனஞ்செயன்
-
மல்லிகா அரங்க - சோ.ராஜலட்சுமி
-
முருக பாண்டியன், அரச - ச.ஶ்ரீதர்
-
வேத சுவாமிநாதன், கோ - பி.பொன்னுசாமி
-
யாக்கன் - கா.கலைமதி
-
யாழன் ஆதி - கி.இரதிதேவி
-
ரவிக்குமார் - நை.கரிகாலன்
-
ராஜ்குமார் என்,டி - மு.நஜ்மா
-
ராஜ்கௌதமன் - கா.செந்தில்ராஜா
-
ஸ்டாலின் ராஜாங்கம் - ஜ.சிவகுமார்
-
ஶ்ரீதர கணேசன் - ஜெ.சந்திரிகா