தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிவானந்த நடனம்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சச்சிதானந்தம், கி.அ
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 20.00
புத்தகப் பிரிவு : கலைகள்
பக்கங்கள் : 40
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Ananda Coomarswamy
புத்தக அறிமுகம் :

ஜே.எம் நல்லசாமி அவர்கள் நடத்திய The Siddhantha Deepika என்ற இதழில் 1912 ஆம் ஆண்டு ஆனந்த குமாரசுவாமி எழுதிய The Dance of Siva கட்டுரையின் தமிழாக்கமே இச்சிறு நூல். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan