ஒரு படைப்பாளியின் இலக்கியத் திறனை வைத்தே அடையாளப்படுத்தப்படவேண்டும் என்பது பொதுவான விமர்சனப் போக்காகும். இந்த வகையில் பல்வேறு போக்குகள் உடைய ஈழத்துக் இலக்கியத்துறையில் தனி முத்திரைகளைப் பதித்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய கவிதைகளை அறிமுக விமர்சனமாக தருகிறது இந்நூல்.