தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வெள்ளைத் தீ
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : மூன்றாம் பதிப்பு
ஆசிரியர் :
அறிவுமதிarivumathi@hotmail.com
பதிப்பகம் : சாரல் வெளியீடு
விலை : 50.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 72
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

அறிவுமதியின் இந்த சிறுகதைத்தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. மனித வாழ்வின் நெகிழ்வுகளையும் சிக்கல்களையும் சொற்களுக்குள் வார்த்தைகளை அடக்கிவைத்து கச்சிதமாக தம்மோடு உரையாடுகிறது இந்நூல். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan