தமிழ் மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக இவ்வகராதி 1842 இல் உருவாக்கப்பட்டது. இவ்வகராதியில் 58, 500 சொற்களை உள்ளன; அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களைவிட நான்கு மடங்கு சொற்கள்.
இவ் யாழ்ப்பாண அகராதி ஆனது மானிப்பாய் அகராதி, கையராதி, ஸ்பால்டிங் அகராதி என்றும் அறியப்பட்டது.