தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கல்வியில் புதிய தடங்கள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சந்திரசேகரன், சோ
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
Telephone : 94112321905
விலை : 300.00
புத்தகப் பிரிவு : கல்வியியல்
பக்கங்கள் : 128
ISBN : 9789551857905
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • கலாநிதி பந்துல குணவர்த்தனாவின் கல்வி அறிக்கை (2009)
  • இலங்கையின் கல்விமுறை  எதிர்நோக்கும் பிரச்சினைகள்
  • பாடசாலை மேம்பாட்டுத் திட்டம்
  • இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள்
  • கைத்தொழில் சமூகமும் அறிவுசார் சமூகமும்
  • அறிவுச் சமூகத்துக்கான எழுத்தறிவுத் திறன்கள்
  • அறிவுப் பொருளாதாரத்தின்  அறிவு ஊழியர்கள்
  • அறிவு மைய சமூகத்தில் அறிவின் பண்புகள்
  • அறிவுப் பொருளாதாரம்:  சிங்கப்பூரின் முன்மாதிரி
  • சிங்கப்பூரின்  இருமொழிக் கொள்கை
  • உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள்
  • காலாவதியாகும் பல்கலைக்கழகப் பட்டங்கள்
  • பல்கலைக்கழகங்களில் வன்செயலும் ‘பகிடிவதையும்” 
  • மலேசியத் தமிழர்களின்  கல்விப் பிரச்சினைகள்
  • கண்டனத்துக்குள்ளாகியுள்ள  இந்திய உயர்கல்வி
  • இந்தியாவின்  ஒதுக்கீட்டுக்கொள்கை

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan