தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒரு துணைவேந்தரின் கதை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சாதிக்,சே
பதிப்பகம் : அமானி பப்ளிக்கேஷன்ஸ்
Telephone : 914442135441
விலை : 150
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 408
ISBN : 9788187862499
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இவர் தன் வாழ்க்கை வரலாற்றில் சின்னச் சின்ன செய்திகளைக்கூட மிகவும் நுணுக்கமாகவும், அதேநேரம் உள்ளத்தில் பதியும்படியும் சில படிப்பினைகளையும் சேர்த்துச் சொல்லியுள்ளவிதம், இவரது ஆழ்ந்த சிந்தனையையும் தீர்க்கமான நோக்கத்தையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan