தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு ( பதினெட்டுப் பனுவல்கள் )
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (ஏப்ரல் 2009)
ஆசிரியர் :
அரசு, வீ
பதிப்பகம் : வல்லினம்
Telephone : 914132220378
விலை : 700
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 1264
ISBN : 8190275275
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
1925 - 1960 காலப் பகுதியில் வெளியான சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. ஞான சௌந்தரி சரித்திரம் ,ஸதி ஆநுசூயா, கர்வி பார்ஸ், பிரஹலாதன் சரித்திரம், சாரங்கதரன், அல்லி சரித்திரம், சீமந்தினி நாடகம், சுலோசனா ஸதி, அபிமன்யு சுந்தரி , அரிச்சந்திரா , பவளக்கொடி சரித்திரம் , நல்லதங்காள், வள்ளித்திருமணம் , சத்தியவான் சவித்திரி , கோவலன் சரித்திரம் , லலிதங்கி நாடகம் , லவகுச நாடகம் , பாதுகாபட்டாபிஷேகம் ஆகிய 18 பனுவல்கள் இதில் உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan