தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
போக்குமடை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (ஏப்பிரல் 2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சாரல் வெளியீடு
|
|
விலை :
|
50
|
|
புத்தகப் பிரிவு :
|
கவிதைகள்
|
|
பக்கங்கள் :
|
80
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
ஆற்றுக்குள் ஊற்றுத் தண்ணீர் எடுக்கத் தோண்டிய மணற்குழிக்குள் உறி நின்ற தெளிந்த நீரில் தெரிந்த நிலாவை, இன்று உள்ளங்கைக்குள் கண்ணீர் ஊற்றிப் பார்க்வேண்டிய காலக்கொடுமையை, உள்ளங்காலில் குத்திய கருவ முள்ளை உப்புக்கல் வைத்துச் சுட்டு எடுக்கிற நேரத்தை பல் கடித்தலின் இறுக்கத்தோடு பதிவு செய்திருக்கிறான் தம்பி அறிவழகன். அவன் வாழ்ந்த... அவனைச் சூழ்ந்த வாழ்வின் வலிகளை... அவன் மண்ணின் மொழியில் அருமையாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.குறித்துக்கொள்ள வேண்டிய புதிய வரவுகளில் குறிப்பிடத்தக்கவன் தம்பி அறிவழகன். -
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|