தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


லங்கா ராணி
பதிப்பு ஆண்டு : 1980
பதிப்பு : மூன்றாம் பதிப்பு (2008)
ஆசிரியர் :
அருளர்arular@sanroan.com
பதிப்பகம் : சான்றோன் பதிப்பகம்
Telephone : 442086895897
விலை : 100
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 216
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
1977 ஆகஸ்டில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட 1200 தமிழ் அகதிகளைச் சுமந்துகொண்டு லங்கா ராணி என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்துபுறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக்கொண்டு வடக்கில் யாழ்ப்பணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கு செல்கிறது. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில், கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் கதை தொடங்கி, இரண்டு நாட்களில் பருத்தித்துறையை சென்றடைவதோடு முடிவடைகிறது. 2 நாட்களில் நடைபெறும் கதையினூடாக 2500 ஆண்டு வரலாறும் இதில்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan