தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆரண்யம் ( இரண்டாம் பாகம் )
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு (நவம்பர் 2001)
ஆசிரியர் :
குமாரஸ்வாமி, த.நா
பதிப்பகம் : பீகாக் பதிப்பகம்
விலை : 90
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 200
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Bengali
மூல ஆசிரியர் : விபூதிபூஷண் பானர்ஜி
புத்தக அறிமுகம் :
விபூதிபூஷண் பானர்ஜியின் 'ஆரண்யக' வங்க இலக்கியத்திலும் சரி, இந்திய இலக்கியங்களிலும் சரி- ஏன், எந்த நாட்டு இலக்கியத்திலுமே - உயர்வானதென்று மதிக்கக் கூடிய நூலாகும். காட்டைப்பற்றி உரை நடையில் அமைந்த அற்புத இசைக் காவியம் இது. கன்னித் தூய்மையுடன் விளங்கும் காட்டைப் பின்புலமாகக் கொண்டது. பெருகி வரும் மக்கள் கூட்டம் குடிபுகவேண்டி, காட்டை அழிக்க ஏற்பாடாகி வருகிறது. அந்தக் காட்டின் சூழ்நிலை, பழங்காலக் கிராமம் இவற்றிடையே மனிதன் வாழ்வதை அப்படியே பரிவு தோன்ற நம் முன் சித்தரித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan