தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சூனியப்புள்ளியில் பெண்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (மே 2008)
ஆசிரியர் :
லதா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உன்னதம்
Telephone : 914256243125
விலை : 90
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Arabic
மூல ஆசிரியர் : Nawal El Saadawi
புத்தக அறிமுகம் :
தற்கால எகிப்திய இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான நவ்வல் எல் ஸாதவி ( Nawal El Saadawi ) அவர்களால் Qanatir சிறையில் மரணதண்டனைக் கைதியாக சந்தித்த ஒரு பெண்ணின் ( Firdaus ) வாழ்வில் நிகழ்தவைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட Woman at Point Zero நாவலின் தமிழ் வடிவம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan