தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அரிதாரம் கலைத்த குரல்கள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008)
ஆசிரியர் :
சுகதேவ்
பதிப்பகம் : மீயலைகள்
Telephone : 914442649122
விலை : 100
புத்தகப் பிரிவு : நேர்காணல்கள்
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழ்ச் சமூகத்தில் மிக அழுத்தமாகவும் லேசாகவும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைக் கலைஞர்களின் முலாம் பூசப்படாத உள்ளோட்டத்தை தனது நேர்காணல்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் சுகதேவ். கூடவே தமிழக அரசியலில், முன்பு தொடர்ந்தும், சமீப காலங்களில் அவ்வப்போதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் சூப்பர் ஸ்டார் பற்றிய தனது பார்வையையும் கட்டுரையாக இத்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார். ஆழமும் அதே நேரத்தில் ளிமையும் மெல்லிய அங்கதமும் கலந்த அவரது நடை வாசிப்பவர்களுக்கு வேகத் தடையாக இராது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan