தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சூரியனா ஆறிவிடும்?
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (டிசம்பர் 2008)
|
|
ஆசிரியர் :
|
மணிகண்டன், ய | v.y.manikandan@gmail.com |
|
பதிப்பகம் :
|
முத்தமிழ்ப் பதிப்பகம்
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
கவிதைகள்
|
|
பக்கங்கள் :
|
184
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கவிதை என்பது ஓர் அரிய விழுமிய கலையாக்கம்! ஆனால் அதனை மொழியின் துணையில்லாமல் ஒருபோதும் செய்யமுடியாது. எனவே மொழித்திறன் அறவே அற்ற மூடர்கள் புனைகின்ற புதுக்கவிதைகளைவிட - தமிழின் வளர் தேர்ந்த ய.மணிகண்டனின் மரபுக் கவிதைகளில் - ஆயிரம் மடங்கு அர்த்தமும் அழகும் நர்த்தனமாடுகின்றன. பாரதிதாசன் கவிதை வெற்றியில், மொழிப்புலமை செய்த பங்களிப்பை மணிகண்டன் படைப்புகளிலும் செய்யும் ஆற்றல் பெற்றிருப்பதை இத்தொகுப்பின் பொதுப் பண்பாகக் காணமுடிகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|