தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தொல்காப்பிய வாசிப்பு சில அடிப்படைகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (ஆகஸ்ட் 2008)
ஆசிரியர் :
அய்யப்பன், கா
பதிப்பகம் : காசி பதிப்பகம்
Telephone : 919444611943
விலை : 45
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 96
ISBN : 8190715058
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
செந்தமிழ் இதழில் தொல்காப்பிய ஆய்வுகள் ( 1902 - 1965 ), தமிழ் அகப்பொருள் இலக்கணங்களில் மன்றல் எட்டு, தொல்காப்பியப் பாயிரமும் வாசிப்பு முறைமையும், இலக்கண மூலப்பதிப்புகள் ; தொ்காப்பியம், சொல்பொருள் ஆக்கமும் சமூக மதிப்பீடும், தமிழ் இலக்கண உரை மேற்கோள் வரலாறு - பெருந்தேவனார், தமிழ்ர் வரலாற்றுப் புரிதல்கள், செந்தமிழ் இதழில் சங்க இலக்கிய ஆய்வுகள் ( 1902 - 393 ) ஆகிய எட்டு ஆய்வுக் கட்டுகளின் தொகுப்பு நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan