தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பழங்காலத்துக் கல் வீடு
|
|
பதிப்பு ஆண்டு :
|
2006
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(டிசம்பர் 2006)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சாளரம்
Telephone : 919445182142
|
|
விலை :
|
50
|
|
புத்தகப் பிரிவு :
|
நாடகங்கள்
|
|
பக்கங்கள் :
|
94
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்திய நவீன நாடக ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் மகேஷ் எல்குன்சவார். மராட்டிய சமுதாயத்தின் பழம்பெருமையும் பாரம்பரியமும் பேசும் மேட்டுக் குடியினரின் சிதைவுகளைச் சித்தரிக்கின்றது இந்நாடகம். இந்தக் குடும்பங்கள் சீர்குலைந்து சமூகரீதியாகச் சிதைந்து போவதுதான் இவற்றின் தலைவிதியாக இருந்தது. பழங்காலத்துக் கல்வீடுகள் இடிந்து விழுவதையும், அவற்றில் அந்த மேட்டுக் குடி மக்கள் புதைந்து போவதையும் அந்த இடிபாடுகளில் இருந்து வெளிவர விரும்பாமல் இருக்கும் சாதியத் திமிரையும் இந்நாடகம் அம்பலப்படுத்துகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|