தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
இந்திய இலக்கியச் சிற்பிகள் - மௌனி
|
|
பதிப்பு ஆண்டு :
|
2004
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (2004)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சாகித்திய அகாதெமி
|
|
விலை :
|
25
|
|
புத்தகப் பிரிவு :
|
வாழ்க்கை வரலாறு
|
|
பக்கங்கள் :
|
92
|
|
ISBN :
|
8126017112
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மௌனி மிக முக்கியமானவர். இன்னும் சொல்லப்போனால் மௌனி போன்ற எழுத்தாளர்கள் இல்லையென்றால் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை கிடையாது. ஆண்டியா ஸ்கட்லர் என்ற ஜெர்மானியர் கோலோன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் படித்து, தமிழிலேயே மௌனியைப் படித்து, 3 ஆண்டுகள் கதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மௌனி இந்தியர் ஒவ்வொருவரும் பெருமைப்படக்கூடிய உலகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|