தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மௌனியின் கதைகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( நவம்பர் 2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
பீகாக் பதிப்பகம்
|
|
விலை :
|
185
|
|
புத்தகப் பிரிவு :
|
சிறுகதைகள்
|
|
பக்கங்கள் :
|
336
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
மணிக்கொடி, கிராம ஊழியன், தேனீ, சிவாஜி, ஹனுமான், 1939 தினமணி ஆண்டுமலர் போன்ற இதழ்களில் வெளியான மௌனியின் சிறுகதைகளையும், அவருடைய சொந்த காப்பியில் அச்சுப்பிழையாக வந்தவைகளையும், சில திருத்தகங்களையும், பென்சிலாலும் மைப்பேனாவினாலும் எழுதியுள்ளவைகளையும் சேர்த்து எடுத்து உருவாக்கப்பட்ட செம்பதிப்பு.
மௌனியின் நெருங்கிய சகாவான கி.அ.சச்சிதானந்தம் இதனைத் தொகுத்துள்ளார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|