தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நிசப்தம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதல் பதிப்பு (செப் 2005)
ஆசிரியர் :
ஜெயஸ்ரீ, கே.வி
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 30
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 70
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Malayalam
மூல ஆசிரியர் : சியாமளா சசிக்குமார்
புத்தக அறிமுகம் :
யாதுமற்ற தனிமையில் அமர்ந்து ரணமுலர்ந்து வடுவாகியிருக்கும் காயங்களைத் தடவிப் பார்த்துக்கொள்ளும் பெண்களின் துக்கம் நிறைந்த நிமிடங்களை இத்தொகுப்பெங்கும் பதிவு செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவனின் முகம் போல களைத்துப் போன மௌனமும், பலாத்காரம் செய்யப்பட்டவளின் காயங்கள் போல ஒற்றை வார்த்தைகள் குத்திக் கிழித்த சினேகமும் இக்கவிதைகளுள் வியாபித்துள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan