தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கண்ணாடி பார்க்கும் வரையிலும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதல் பதிப்பு (டிசம்பர் 2006)
ஆசிரியர் :
உதயசங்கர்
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 60
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 118
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Malayalam
மூல ஆசிரியர் : பலர்
புத்தக அறிமுகம் :
நவீன மலையாள இலக்கியத்தில் மிகப் பெரிய ஆளுமைகளென அறியப்படுகிற பஷீர், தகழி, ஜான் ஆப்ரகாம், ஸக்காரியா, கிரேசி, டி.பத்மநாபன், என்.எஸ்.மாதவன் ஆகியோரின் ஆகச் சிறந்தப் படைப்புகள் உதயசங்கரால் மொழிபெயர்க்கப்பட்டு நவீன தமிழிலக்கியத்தின் பரப்பை விரிவுபடுத்துகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan