தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதல் பதிப்பு (டிசம்பர் 2006)
ஆசிரியர் :
குப்புசாமி, ஜி
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 80
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 174
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Japanese
மூல ஆசிரியர் : Haruki Murakami
புத்தக அறிமுகம் :
தமிழில் வெளிவரும் முதல் ஹாருகி முரகாமியின் ( Haruki Murakami ) நவீன ஜப்பானியச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. நவீன ஜப்பானிய இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஹாருகி முரகாமியின் படைப்புகள் அவருடைய காலத்தின் ஆன்மீக வறட்சியை படம்பிடிக்க முயலுகின்றன. முரகாமி வாழ்விலும் படைப்பிலும் ஜப்பானிய முதலாளித்துவ அமைப்பை தீவிரமாக விமர்சித்து வருபவர். இவருடைய படைப்புகள் அதிக சர்ச்சைக்குள்ளானவை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan