தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிதம்பர நினைவுகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதல் பதிப்பு (ஜூலை 2005)
ஆசிரியர் :
ஷைலஜா, கே.வி
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 80
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 170
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Malayalam
மூல ஆசிரியர் : பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
புத்தக அறிமுகம் :
கேரள நவீன கவிதையின் சொத்து என்று அறியப்படுகின்ற பாலச்சந்திரன் தன் வாழ்வில் நடந்தவைகளை மலையாளத்தில் எழுதிய 'சிதம்பர ஸமரண' என்ற நூலின் தமிழ் வடிவம். பரவசத் தொனியில் சொல்லவேண்டிய பெருமைகளையும், கூச்ச உணர்வோடு சொல்ல வேண்டிய சிறுமைகளையும் ஒரே தொனியில் - அலட்சியபாவத்தோடு - அசல் தன்மையோடு வெளிப்படுத்தும் நிஜமான எழுத்து.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan