தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2002
|
|
பதிப்பு :
|
முதல் பதிப்பு (டிசம்பர் 2002)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
அகரம்
|
|
விலை :
|
60
|
|
புத்தகப் பிரிவு :
|
சிறுகதைகள்
|
|
பக்கங்கள் :
|
72
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
மலையாள எழுத்தாளர் ஸி.வி.ஸ்ரீராமனின் மலையாளக் கதையில் வரும் ஒரு பாத்திரம் பச்சை இருளன், பவா செல்லத்துரை எழுதிய தமிழ்க் கதை ஒன்றின் பாத்திரம் பொந்தன்மாடன், இருவருமே சமூகத்தில் வகிக்கும் பாத்திரம் நிகர்த் தன்மை கொண்டது. இருவரின் வெளிகளும் காடு, மலை, மரம், தெருவின் இருண்டாகாரம் என்று சுருங்கிப் போவது.
தமிழ் எழுத்தாளர்கள் எழுவரின் கதைகளும் மலையாள எழுத்தாளர்கள் எழுவரின் கதைகளும் அடங்கிய நூல்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|