தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
நான் பேச விரும்புகிறேன்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதல் பதிப்பு (செப் 2005)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
|
|
விலை :
|
150
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
152
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
25
|
|
அளவு - அகலம் :
|
18
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
லிவ் உல்மன், இகான் செலீ, ஃபிரைடோ காலோ, காகின், இங்ரிட் பெர்க்மன் ஆகிய மேற்குலக கலை ஆளுமைகள் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியுமான அறிமுகங்களைத் தரும் நூல். ஆண் - பெண் உறவின் மேன்மைகளையும் கீழ்மைகளையும் சமூகப் பின்புலத்தோடு புரிந்துகொள்ளவும் நம் இறுகிய குடும்பங்களின் சாரத்தை இக் கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்துப் பேசி விவாதித்துக் கொள்ளவும், நம்மை நாமே மாற்றிக் கொள்ளவும் இக்கட்டுரைகள் உதவக்கூடும். கலையின் சாரம், லட்சியம் குறித்தும் வாழ்வின் அர்த்தம் குறித்துமான விவாதங்களைத் தூண்ட இவை உதவும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|