தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சலங்கைக் கோலம்
பதிப்பு ஆண்டு : 1984
பதிப்பு : முதல் பதிப்பு (1984)
ஆசிரியர் :
செங்குட்டுவன், நா.ஆ
பதிப்பகம் : மேகலா பப்ளிகேஷன்ஸ் அன்ட் டிரேடிங்
விலை : 20
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 72
புத்தக அறிமுகம் :
கலையின் தலைமகள் ஆக விளங்கிய ஒரு ஆடல் பெண்ணின் வாழ்வு அவலமாகிப் போகவிடாமல், சித்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் ஓர் ஓவியனால், ஒளிமயப்படுத்தப்படும் திருப்பங்களை உணர்த்தும் நெஞ்சைப் பிழியும் நாவல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan