தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மீளாப்பயணம்
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவைக் கைப்பற்றிய ஜப்பானியர், வடக்கே இருக்கும் சயாம் பகுதிக்கு ரயில் பாதை அமைப்பதற்காக, மலாயாவில் தோட்டப்புறங்களில் கூலிகளாக வேலை செய்துகொண்டிருந்த தமிழகத்துப் பூர்வீகம் கொண்ட தமிழர்களை கைதிகளாகக் கொண்டு சென்றனர். ரயில் பாதை அமைக்கச் சென்றவர்களுக்கு அதுவே மரணப்பாதையாக அமைந்தது. அந்தப் பயணம் பலருக்கும் மீளாப் பயணமாக அமைந்துவிட்டது. இந்த மறக்க முடியாத வரலாற்றை, மிகச் சுருக்கமாகமனதில் பதியுமாறு கவிதைகளாகப் பாடியுள்ளார் ஆசிரியர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|