தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கதை நேரம் ( பாகம் - 1 )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( ஜனவரி 2008 )
ஆசிரியர் :
பாலுமகேந்திரா
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 150
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 240
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சுந்தர ராமசாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு.சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை இயக்குநர் பாலுமகேந்திரா சின்னத் திரைக்காக கதை நேரம் என்ற பெயரில் எடுத்தபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூலில் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதையும் கூடவே இயக்குநர் பாலுமகேந்திராவால் எழுதப்பட்ட திரைக்கதை வடிவமும் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan