தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
காட்டாறு
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(டிசம்பர் 2005)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
|
|
விலை :
|
50
|
|
புத்தகப் பிரிவு :
|
சிறுகதைகள்
|
|
பக்கங்கள் :
|
102
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய ஷாஜகானின் முதல் சிறுகதைத் தொகுப்பு. ஷாஜகானின் கதைத்தேர்வும் கதையைத் துவக்கும் புள்ளியும் கதைகளுக்குத் துவக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு கட்டியிறுக்கமான வடிவத்தைத் தந்து உதவுகின்றன. எல்லாக் கதைகளிலும் சொன்னதைவிட சொல்லாததே அதிகம். இது வாசகனின் படைப்பு சக்தியின் மீது எழுத்தாளன் கொள்ளும் நம்பிக்கையும் மரியாதையும் சார்ந்தது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|