தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பன்முகத் தமிழ்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு ( 2005 )
ஆசிரியர் :
ஆண்டவர், வா.மு.சே
பதிப்பகம் : சேதுச்செல்வி பதிப்பகம்
விலை : 50
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 116
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஒப்பியல் தமிழ், கணினித் தமிழ், இலக்கியத் தமிழ், சமூகத் தமிழ், சுவடித் தமிழ், உலகத் தமிழ் என ஆறு தலைப்புக்களில் தமிழின் சிறப்புகளையும், தமிழ் தொடர்பான பல பதிவுகளையும் ஆய்வுக் கட்டுரை வடிவில் தந்துள்ள நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan