தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பச்சைப் பறவை
|
|
பதிப்பு ஆண்டு :
|
1999
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(மே 1999)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
உன்னதம்
Telephone : 914256243125
|
|
விலை :
|
40
|
|
புத்தகப் பிரிவு :
|
சிறுகதைகள்
|
|
பக்கங்கள் :
|
128
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
1988 இல் வெளிவந்த மூன்றாவது 'சிருஷ்டி' சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து பத்து வருடங்களுக்குப் பின் வெளிவந்துள்ள கௌதமசித்தார்த்தனின் சிறுகதைத் தொகுப்பு. முகம், தரிசனம் போன்ற கதைகளில் செயல்பட்டுவந்த மொழிநடை சுழன்றுகொண்டேயிருந்தது. மரபுக் குலக்குறிகளினூடும், பண்பாட்டின் வேர்களினூடும், சரித்திரத்தின் திருகுவழிப்பாதையினூடும் உள்ளோடிய கதை மொழி, தமிழின் புதுமலர்ச்சியை வெளிப்படுத்தவல்ல ஜீவத் துடிப்பாக விரிவு பெறுகின்றது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|