தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வேர்களும் விதைகளும்
பதிப்பு ஆண்டு : 1993
பதிப்பு : முதற் பதிப்பு(ஆகஸ்ட் 1993)
ஆசிரியர் :
ஆண்டவர், வா.மு.சே
பதிப்பகம் : கவியரசன் பதிப்பகம் (வா.மு.சே)
விலை : 15
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
மனதை மயக்கும் மரபுக் கவிதைகள், பூமியைக் குலுக்கும் புதுக்கவிதைகள் இரண்டும் கைகலந்து கொள்ளவில்லை, கை குலுக்கிக்கொள்கின்றன. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதுமுள்ள பற்றினை இத்தொகுதி பாறைசாற்றுகின்றது. சமுதாயப் போர்க்களத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் பட்டறையாகவும் இத்தொகுதி காட்சியளிக்கின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan