தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
திருவருட் பிரகாச வள்ளலாரின் காலமும் கருத்தும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2005
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு ( ஜனவரி 2005 )
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
அருளன் வெளியீடு
|
|
விலை :
|
150
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
168
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
வள்ளலாருடைய அரிய பணிகளைஒரு புதிய நோக்கில் இந்நூல் காண்கின்றது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் முதலான மேலை நாட்டுக் கருத்துகளின் அடிப்படையில் வள்ளலார் பாடல்களைச் சற்றே கணிக்க முற்பட்டிருக்கிறார். முயற்சி புதுமையானது. வரவேற்கத் தக்கது. கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, ராஜ்கௌதமன் முதலானோரின் கருத்துக்களின் அடிப்படையில் ஆண்டவரின் ஆய்வு செல்கிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|