தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


குளிர்கால இரவில் ஒரு பயணி
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு(மே 2001)
ஆசிரியர் :
தேவதாஸ், சா
பதிப்பகம் : உன்னதம்
Telephone : 914256243125
விலை : 120
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 240
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Italian
மூல ஆசிரியர் : Italo Calvino
புத்தக அறிமுகம் :
கியூபாவில் பிறந்துஇத்தாலியில் வாழ்ந்து இத்தாலியராகவே அறியப்பட்ட இடாலோ கால்வினோ எழுதிய If On a Winter's Night a Traveler என்ற இத்தாலிய நாவலின் தமிழாக்கம். ஒவ்வொரு நாவலையும் ஒவ்வொரு விதமாக எழுதிப் பார்க்கும் இவரது எழுத்துப் பாணி முற்றிலுமொரு புதிய தளத்தில் உருவாகிறது. சாகச விளையாட்டுக்கள் போல இவரது நாவலின் பக்கங்கள் தோறும் சுவாரஸ்யமான தேடல்கள் சவால் விடுகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan