தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தூங்கும் அழகிகள் இல்லம்
பதிப்பு ஆண்டு : 2001
பதிப்பு : முதற் பதிப்பு(மே 2001)
ஆசிரியர் :
லதா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உன்னதம்
Telephone : 914256243125
விலை : 40
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Japanese
மூல ஆசிரியர் : Yasunari Kawabata
புத்தக அறிமுகம் :
கவித்துவ நடையிலும், மானுடம் பற்றிய இறுகிய, விலகிய பார்வையிலும் மிகவும் தனித்துவமான எழுத்துக்களைத் தந்த, 1968 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற யப்பானின் முதல் எழுத்தாளர் யசுரினா கவபட்டா ( Yasunari Kawabata ) எழுதிய House of the Sleeping Beauties என்ற நாவலின் தமிழாக்கம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan