தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
ஹெர்பர்ட் மார்க்யூஸ்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
பரிசல்
Telephone : 919382853646
|
|
விலை :
|
30
|
|
புத்தகப் பிரிவு :
|
பொதுவுடமை
|
|
பக்கங்கள் :
|
64
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்நூல் ஹெர்பர்ட் மார்க்யூஸ் பற்றியது. மார்க்யூஸின் வாழ்வும் எழுத்தும் மார்க்சிய சிந்தனை ஒரு பரந்துபட்ட தளத்தை எட்டிய காலத்தைக் குறித்து நிற்கின்றன. 1960-1970 களில் அவரது சிந்தனை புது மார்க்சியம் எனப் பிரபலமாக அறியப்பட்டது. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ என்று அவர்களோடு மார்க்சியத்தைக் குறைக்க முடியாது என்ற நிலை இன்று நம்மிடையே உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் மார்க்சியம் ஒன்றைப் பற்றிப் பேசினால் மார்க்யூஸின் பங்களிப்பு பற்றி ஏராளமாக அதில் பேசவேண்டியுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|