தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மரணத்தின் வாசனை
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு ( ஜனவரி 2009 )
ஆசிரியர் :
அகிலன், த
பதிப்பகம் : ஈ பதிப்பகம்
Telephone : 919841380544
விலை : 100
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 142
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மரணத்துள் வாழத்தொடங்கிய ஈழத்தமிழ்ச் சமூகத்தில் 1983 இல் பிறந்த த.அகிலன் எதிர்கொள்ளும் மரணங்களே, அம்மரணங்களின் வழியாக அவனுள் கிளறும் உணர்வுகளே இவ்வெழுத்துக்கு வலிமையைசே சேர்க்கின்றன. மரணத்தின் வாழ்வினுள்ளே பிறந்து, அதன் வாசனையை நுகர்ந்து வளரும் ஒரு முழுத் தலைமுறையின் பிரதிநிதியாகவே த.அகிலன் எனக்குத் தென்படுகிறான். அந்த தலைமுறையின் எண்ணத் தெறிப்புகளே இங்கே எழுத்துகளாகி உள்ளன. - கி.பி.அரவிந்தன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan