தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மரணத்தடம்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(நவம்பர் 2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
கண்ணி பதிப்பகம்
Telephone : 919894931312
|
|
விலை :
|
60
|
|
புத்தகப் பிரிவு :
|
நாவல்
|
|
பக்கங்கள் :
|
96
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
1929 இல் நோபல் பரிசு பெற்ற தாமஸ் மன் ( Paul Thomas Mann ) எழுதிய முக்கியமான படைப்புக்ளில் ஒன்றான Death in Venice நாவல் தமிழில். இந்நாவலானது சிறுவன் ஒருவனிடம் எழுத்தாளர் ஒருவர் கொண்டிருக்கும் அதீத காதல் சற்றும் வக்கிரமாகாமல் கூறப்பட்டிருக்கிறது. நாவலில் குறுக்குவெட்டாக கிரேக்க புராண காதல் தெய்வங்கள் மற்றும் அவற்றின் சல்லாபங்கள் ஊடி வருவதும், நிறக் கூடுகள் கடலில் கலந்து, கரைந்து நேர்கோடற்ற களமாக நாவலில் பதிவாகி உள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|