தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முற்றத்தில் தொலைந்துபோன இறகுத் தாத்தா
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)
ஆசிரியர் :
உபாலிnsenbaga@gmail.com
பதிப்பகம் : கண்ணி பதிப்பகம்
Telephone : 919894931312
விலை : 40
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 64
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
உரத்துப் பேசுவதோ அல்லது புலம்புவதோ அல்லது சுவிஷேச புத்தகத்தினைப் போல் உருகி, உருகிப் பிரார்த்திப்பதும், உருகிக் காதல் செய்வதும் கவிதையல்ல. இப்படியாக ஒரு சாராரும் மற்றும் சிலர் தத்துவக் கூச்சலும், நியூஸ் பேப்பர் வாசிப்புத் தன்மையும் கொண்ட எழுத்துக்களுமாக பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan