தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நிராயுதபாணியின் ஆயுதங்கள் ( ஜெயந்தன் கதைகள் - முழுத் தொகுப்பு )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
ஜெயந்தன்
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 400
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 760
ISBN : 9788190717694
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மேலெழுந்த வாரியாகப் படிப்பவர்களுக்குக் கூட ஜெயந்தனுடைய படைப்புகள் தற்காலிக – பரபரப்பு வகையைச் சேர்ந்தவையல்ல என்று விளங்கிவிடும். அவருடைய சொற்கள், அச்சொற்கள் கூறும் செய்திகள் இரண்டுமே நுண்ணிய சிக்கல்கள் அடங்கியவை. ஜெயந்தன் எழுத்தில் தொனிக்கும் அந்தரங்கமான கோபம், அந்தக் கோபத்தின் அடிப்படை நியாய உணர்வு, வெகு நாட்களுக்கு மனதை உறுத்திக் கொண்டிருக்கும். - அசோகமித்ரன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan