தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நடுநாட்டுச் சொல்லகராதி
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
ஆசிரியர் :
கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி
Telephone : 919884196552
விலை : 220
புத்தகப் பிரிவு : அகராதி
பக்கங்கள் : 368
ISBN : 9788187641865
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, நடுநாடு என்று சொல்லப்படுகின்ற இடங்களில் வாழும் மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு சொற்களையும் சேகரித்து, அதன் பொருள் பயன்பாட்டுடன் தந்துள்ளார் கண்மணி குணசேகரன்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan