தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தாத்தா - பாட்டி சொன்ன கதை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர்2008)
ஆசிரியர் :
ராஜம்மா, டி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 42
புத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்
பக்கங்கள் : 106
ISBN : 9788183794855
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நாடோடிக் கதைகள், நீதிக் கதைகள், நம் நாட்டுப் பழங்கதைகள் ஆகியவற்றை தம் மனம் கவர்ந்த விதத்தில் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார் ஆசிரியர். 29.11.2008 அன்று சேலத்தில் நடைபெற்ற குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா கலை இலக்கியப் பெருவிழாவில் வெளியிட்ப்பட்டது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan