தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பெரும்புகழ் எறும்புகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
அன்புப் பதிப்பகம்
Telephone : 914424996611
|
|
விலை :
|
90
|
|
புத்தகப் பிரிவு :
|
அறிவியல்
|
|
பக்கங்கள் :
|
160
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
எறும்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியாக, விளக்கமாக எழுதிச் செல்லும் ஆசிரியர் தமிழ் இலக்கியத்தையும் இதில் இணைத்திருக்கிறார். எறும்பைப் பற்றி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஆங்காங்கே நினைவு கூருகிறார். விடுகதைகளைத் தருகிறார். எறுபம்பைப்பற்றி வெளிவந்துள்ள தெம் 'Them' என்ற திரைப்படத்தையும் அறிமுகப்படுத்துகிறார். எறும்பைப்பற்றிய ஆய்வு நூலாக – இலக்கிய ஏடாக அறிவியல் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் நூல்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|