தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


செவ்விந்தியரின் நீண்ட பயணம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
தேவதாஸ், சா
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 80
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 152
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Bernard Malamud
புத்தக அறிமுகம் :
ரஸ்யாவில் இருந்து அமரிக்கா வந்து தங்கிய யூதக்குடும்பத்தில் பிறந்த Bernard Malamud எழுதிய The People நாவலின் தமிழ் வடிவம். ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய வெள்ளையர்களின் ஆக்கிரமிப்புகளால், வனங்களுக்குள் ஒதுங்கிய பூர்வ குடியினரான செவ்விந்தியர்கள்,மோதலைத் தவிர்த்து, விட்டுக் கொடுத்து, மேலும் ஒதுங்கிச் சென்று, வாழ்ந்து பார்த்து, இனிமேல் சகிக்க இயலாது என்ற வேளையில் கனடாவுக்குத் தப்பிச் சென்ற வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார் பெர்னார்ட் மலமூட்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan