தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புத்தர் அருள் அறம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
அப்பாதுரையார், ஜி
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 175
புத்தகப் பிரிவு : ஆன்மீகம்
பக்கங்கள் : 308
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அயோத்திதாசரின் பவுத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் பிரதானமாக செயற்பட்டவர் தங்கவயல் ஜி.அப்பாத்துரையார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் எழுதத் துவங்கி 40 ஆண்டுகால பவுத்த செயற்பாட்டின் பின்னணியில் எழுதிப் பதிப்பித்த நூல் புத்தர் அருள் அறம். பௌத்தம் குறித்து தமிழில் முதலில் எழுதப்பட்ட நூல். 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan