தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
நிசி அகவல்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
|
|
ஆசிரியர் :
|
அய்யப்பமாதவன் | aazhieditor@gmail.com |
|
பதிப்பகம் :
|
ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
|
|
விலை :
|
60
|
|
புத்தகப் பிரிவு :
|
கவிதைகள்
|
|
பக்கங்கள் :
|
80
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
ஒரு கவிதை தொடங்கி முடியும்வரை உள்ள சொற்களை ஊன்றிக் கவனித்து அவசியமற்றதை, தின்ன முடியாத பழத்தின் கொட்டைகளைப் போல அலட்சியத்துடன் தூக்கி எறிந்துவிடுகிறேன். இப்போது கவிதையின் சுவை தித்திப்பாயிருப்பதை சாசுவதமாய் நம்புகிறேன். எழுதப்பட்ட கவிதை ஒரிரு சமயங்களில் கவிதையாய் மாறிவிடுவதும் நிகழாமலுமில்லை.பெரும்பாலான காலங்களில் அது நிகழ்ந்துவிடுவதில்லை என்பதும் ஒரு கவிஞனுக்கான சோகம்தான்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|